1952-53 காலக் கட்டத்தில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மாதவ் ஆப்தே (86) காலமானார்.